இன்னொரு பறத்தல்- உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்களை இதில் அறிமுகம் செய்திருக்கிறார் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
No product review yet. Be the first to review this product.