வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக.
வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக்கியப்படைப்பு எனில், இராமாயனம் மாபெரும் இந்திய இதிகாசங்களில் ஒன்று.
-பிரபஞ்சன்
No product review yet. Be the first to review this product.