Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய
மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான்
உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன், சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.