இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்ததையிலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வரலாற்று நிகழ்வு உயர்ந்து நிற்கிறது. இது ஒரு, உணர்ச்சிகரமாக, உயிரோட்டமாக, அழுத்தமாக சுருக்கப்பட்ட வரலாறு. தவறாக முன்வைக்கப்பட்ட, தவறாக புரியப்பட்ட, தலைக்கீழாக நிறுத்தப்பட்ட, வரலாற்று நிகழ்வுகளை, அவற்றின் வைபவத்தின், பயங்கரத்தின், முட்டாள்தனத்தின் முழுமையுடன் ஆசிரியர் வழங்குகிறார். ஆழமான மனிதத்துவத்துடன், கற்பனையின் சிகரங்களை தொடும் கவித்துவத்துடனான இந்த படைப்பு, வாசகனை வரலாற்று பயணத்திற்கு உசுப்பிவிடும். விளக்கப்படாத, விரிவாக்கப்படாத, ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு பண்பாடு, வலிகள், துயரங்கள், துரோகங்கள், போர்களங்களை தேடிய வரலாற்று பயணத்திற்கு உசுப்பிவிடும்.
No product review yet. Be the first to review this product.