நம் கண்கள் காணும் ஒவ்வொரு காட்சியையும் ஐம்பூதங்களைத் தாண்டி பல்வேறு சக்திகள் தீர்மானிக்கின்றன. அந்த சக்திகளை முழுக்க புரிந்துகொள்வதற்குள் நாம் விற்பனையாகிவிடுகிறோம். தலையில் விழுந்தது பறவை எச்சமா அல்லது மழைத்துளியா என்ற கேள்வியின்றி நடைதொடர்வது நம் இயல்பாகிவிட்டது. அந்த நடைப்பாதையில் இந்த நாவல் சின்னதாய் ஓர் இயல்பு மீறல்.
அன்புடன்
கபிலன்வைரமுத்து
No product review yet. Be the first to review this product.