கவிகளுக்கு எப்போதும் ஒரு கெட்டப்பெயர் உண்டு - அதாவது, தமிழ் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு, தமிழைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப்பார். உலகம் அறியாமல் உளறிக்கொண்டிருப்பர்கள்! இதை பொய்யாக்கி வைரமுத்து அவர்கள், தன் ரஷ்ய பயணத்தை எழுதி இருக்கின்றார். ரஷ்யாவை வர்ணிக்கும் விதம் அருமை அருமை........
No product review yet. Be the first to review this product.