ஐ.நா.வில் தமிழ்க்குரல் : ஐரோப்பிய பயணக்குறிப்புகளுடன்
ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய மிகச்சிறிய நூல்தான். ஆனால், நூலை வாசித்தப் பிறகு நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் அலாதியானவை. ஒரு த்ரில் கதையை வாசிப்பதுபோல்தான் இப்பயண நூல் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல தோழரின் அனுபவங்கள், நமக்கான வாழ்வியல் திறப்புகளையும் வழங்கவல்லவை.
- யுகபாரதி.
--
பயணக் கட்டுரைகளை யார்வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது வாசர்களுக்கு பயனுள்ள கட்டுரையாக அமைகிறதா என்பதை எழுத்தின் உண்மையும் அனுபவத்தின் திண்மையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் அப்ராரின் ‘ஐ.நாவில் தமிழ்க் குரல்’. முள்வேலி மிதக்கின்ற ஒரு நீரோடை போல் நகர்கிறது.
- கபிலன் வைரமுத்து.
No product review yet. Be the first to review this product.