1818 - தாயின் மரணம்
1831 - வியாபாரத்தில் தோல்வி
1832 - சட்டசபை தேர்தலில் இழப்பு
1832 - வேலை இழப்பு
1833 - வியாபாரம் தொடங்க நண்பனிடம் கடன். வியாபாரம் வருடக்கடைசியில் திவால்.இந்தக் கடனை அடுத்த 17 வருடங்கள் லிங்கன் செலுத்தினார்.
1834 - சட்டசபை தேர்தல் வெற்றி
1835 - நிச்சயிக்கப்பட்ட காதலி மரணம். மன உளைச்சல்.
1836 - நரம்பு முறிவு பிரச்சனை. 6 மாதங்கள் படுக்கையில்.
1838 - சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி
1840 - நகராட்சி தேர்தலில் தோல்வி
1843, 1846, 1848 - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் தொடர் தோல்விகள்
1849 - நில அலுவலர் பணிக்கு முயற்சி தோல்வி
1854 - செனட்டில் தோல்வி
1856 - துணை அதிபர் தேர்தலில் நிற்க முயற்சி தோல்வி
1858 - செனட்டில் தோல்வி
1860 - அமெரிக்க அதிபராக வெற்றி
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்க படைகளுக்கு வெற்றி
பெரும்பாலும் தோல்விகளையேக் கண்ட லிங்கன், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்த காரணத்தினாலேயே, அமெரிக்க அதிபராகி சரித்திரப் படைத்த வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.