ஏமாளி என்ற தலைப்பில் இந்த தொகுப்பில் எந்த கதையும் இல்லை. ஏமாளி என்பது இந்த தொகுப்பில் உள்ள கதை மாந்தர்களின் மனநிலை. ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஓர் இடத்தில் ஓர் ஏமாளி இருக்கிறான் அவன் நட்புகளில், தொழில்களில், உறவுகளில் என ஏதோ ஒரு சூழலில் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான் சில சமயம் தன்னாலேயே கூட அவன் ஏமாற்றப்படுகிறான்.உலகமயமாக்கல் நவீன ஏமாளிகளைத் தான் அதிகமாக உருவாக்கியிருக்கிறது. முதலாளித்துவத்தின் காலடியில் நாம் அனைவருமே ஏமாளிகள் தான் என்று உணர்த்தக்கூடிய ஒரு பொருத்தமான தலைப்பாகவே எனக்கு இது படுகிறது.
No product review yet. Be the first to review this product.