இந்த நூல் நம்முடைய சமுதாயத்தின் மறைமுகமான சுதந்திரமின்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறது.
லோகி, கவிஞர், ராப் பாடகர்
இந்த நூல் மிக மிக முக்கியமானது, சமரசமற்றது, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது.
ப்ரீத்தி தனேஜா, டெஸ்மாண்ட் எலியட் பரிசு பெற்ற வி ஆர் தட் யங் நூலின் ஆசிரியர்
நாம் எதிர்கொள்ளும் இஸ்லாமிய வெறுப்பு விரிவாகவும் ஆழமாகவும் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டிருப்பதும் இந்த அளவுக்குத் துல்லியமாக ஆராயப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறையாகும். இது உண்மையிலேயே 'நம்முடைய' நூல் என்ற உணர்வைத் தருகிறது.
மொயஸ்ஸம் பெக், CAGE அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குநர்
No product review yet. Be the first to review this product.