Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2 Jappan Naatu Kuzhanthaikalukku Piditha Kathaikal Part 2

(0)
Price: 100.00

In Stock

Book Type
சூ.ம.ஜெயசீலன்
SKU
BHARATHI PUTHAGALAYAM 039
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள் நேர்மை, தாழ்ச்சி, இரக்கம் ஆகிய நற்குணங்களைப் பேசுகின்றன. உங்களுக்குப் பிடித்தக் கதைகளைத் தேர்வு செய்வதே உங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.