ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம்; விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை, திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள் என்ற புரிதல் உமா மகேஸ்வரிக்கு இருக்கிறது. பாடத்தில் உள்ளதைப் பற்றி மட்டும் உரையாடும் வகுப்பறையா அது? குழந்தைகள் தங்கள் மனதில் இருப்பதைக் கொட்டும் வகுப்பறைகள்!
No product review yet. Be the first to review this product.