பேராசிரியர் லெ.ஜவகர்நேசன் இன்றைய இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். மக்கள் கல்வியின் மகத்தான போராளி. உலகின் மாபெரும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். பாரபட்சமற்ற சமத்துவக் கல்வியின் சிந்தனை மரபில் அபூர்வமாக பூத்த சிவப்புமலர். ‘கல்வியைத்தேடி’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, போன்ற சமீபத்திய அவரது கல்வி நூல்கள் விற்பனையில் சாதனைபடைத்து வருபவை.
No product review yet. Be the first to review this product.