Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன.
தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது கதாபாத்திரங்களும் கதையில் விரியும் நிகழ்வுகளும் புனைவின் புதிய அடையாளங்களாக விளங்குகின்றன.