அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் நீட்டித்துவரும் குடும்ப அமைப்பானது உலர்ந்து போக வேண்டும் என ஆசைப்பட்டவர். கூப்பர் எழுதிய முக்கிய புத்தகங்கள் Psychiatry and Anti Psychiatry, The Death of the Family, Grammer of Living.
No product review yet. Be the first to review this product.