நான் ஒரு தமிழ் மருத்துவர். இயற்கையின் காதலி, எதிர் மரபின் தோழி, அறிவியலின் மாணவி.
என் எழுத்துக்கள் தான் "நான்". என் அடையாளங்களை இன்னும் தேடிக் கொண்டே இருப்பவள்.
சில நேரங்களில் பெருமழை போன்று, சில நேரம் சாரல் போன்று, ஆலங்கட்டி மழை போன்று, நதியை போன்று, காட்டாற்று வெள்ளம் போன்று மாறி, மாறி தோன்றும் உணர்வுகளை எழுத்தின் வழி கையாளுபவள்.
மிக சாதாரணமான, சராசரி மனுஷி நான்.
No product review yet. Be the first to review this product.