மறைந்து போன நாகரிகங்கள் சிலவற்றின் தடங்கள் இன்று அகழ்வாய்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மூலமே வெளிப்படுகின்றன. நமது நாகரிகமும் பண்பாடும் அறிவுப் புலன்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு இருந்து வருகின்றன. இதை உணர்ந்து பேணிக் காப்பது நம் கடமை. வானியல், கணிதம், வானயியல் மெய்யியல், இசை என நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய கொடைகள் ஏராளம் என்றாலும், இவற்றை நாம் உணர்வதில்லை. நமது அறிவு புலன்களும் தொழில் நுட்பங்களும் மறைந்து வருகின்றன; தொலைந்து போகின்றன; கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.