செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர்.
இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை
வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும்
மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் .
மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி
கதைகளிலும் மரபுகளிலும் நின்று சினிமாவை அணுகியவர் .
9 படங்களையும் 2 ஆவணப் படங்களையும் இயக்கிய இவரை
"ஆப்பிரிக்க சினிமாவின் போப் "என்றழைக்கிறார் பிரெஞ்சு சினிமா விமர்சகர் ஜீ
ஹெனபல்.
No product review yet. Be the first to review this product.