“மனிதர் என்ற நிலை மட்டுமல்ல ‘மனித உடம்பு என்ற நிலை கூட ஒரு இன உற்பத்திதான்; அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது; சமூக விதிகளால் விளக்கப்பட்டு வரையறுக்கப்பட்டு, மற்றொரு வகையில் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவது. தனி மனித மனம் என்பது எப்படி இயலாத, சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதோ, அதேபோல் தனி மனித உடல் என்பதும் சாத்தியமற்றதே. இந்த சாத்தியமற்ற ‘தனித்த’ தனிமனித உடலைச் சுற்றி இயங்கும் எல்லாப் புனைவுகளும் கருத்தாக்கங்களும் உடலை அரசியல்படுத்துகின்றன; அரசியலை உடலுடன் பிணைக்கின்றன. எல்லா அரசியலும் உடலை, உடல் பற்றிய கருத்தாக்கங்கள் மற்றும் புனைவுகளை மையமாகக் கொண்டே இயங்கிக் கொண்டுள்ளன.”
“இன்னும் தீர்க்கப்படாத கருத்தாக்கச் சிக்கல்களை இதுவரை உள்ளவற்றைக் கொண்டு எழுத்தாக்க இயலுமா?”
No product review yet. Be the first to review this product.