பெண்ணாக இல்லாமல் தாயாக முடியாது என்பது போல, ஒரு சிறந்த வாசகனாக இல்லாமல் சிறந்த மொழிபெயர்ப்பாளனாக முடியாது. குப்புசாமி ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகன் என்பதையே அவருடைய மொழிபெயர்ப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகின்றன.
No product review yet. Be the first to review this product.