கடல் நம்மிடமிருந்து தூரப் போயிருக்கிறது அல்லது நாம்தாம் கடலிலிருந்து தூரமாகப் போயிருக்கிறோம். கடல் தூரத்தில் இருந்தாலும் அதன் நெகிழ்வில் தென்படும் வலிமையும், அதன் வலிமையில் ஒளிந்திருக்கும் நெகிழ்வும் நம்மை ஈர்க்கின்றன. அதன் வாசனை என்றோ நம்மைத் தீண்டிவிட்டுப் போன கரத்தின் நினைவாய் நமக்குப் போதை தருகிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கடல் போன்றவர்கள்.
No product review yet. Be the first to review this product.