இந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் பன்முறை கேட்டி வந்துள்ளார். இது முற்றிலிம் உண்மை. பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்புப் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. இந்நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
No product review yet. Be the first to review this product.