நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா இப்புத்தகதில் பேசுகிறார். சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியைத் தொட முயற்சிக்கிறது '1000 கடல்மைல்' நூல்.
No product review yet. Be the first to review this product.