Skip to product information
இன்னொரு பறத்தல்

இன்னொரு பறத்தல்

Rs. 170.00

எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

இன்னொரு பறத்தல்: உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

You may also like