Skip to product information
அன்புள்ள பவாவுக்கு
Rs. 200.00
- Language : Tamil
- Author : பவா செல்லதுரை
- Publisher : பரிதி பதிப்பகம்
படைப்பாளி எப்போதும் பல்வேறு மனக்குழப்பங்களால் நிறைந்தவன்தான். மனமுடைந்து படுத்தக் கிடந்த ஒரு நாளில் இக்கடிதங்களை முழுவதுமாக படித்து முடித்தேன்.
இவைகள் அப்படியே அச்சுக்குப் போவதில் என்ன ஆகி விடப் போகிறது? என்னை ஒருவர் அண்ணனாக, அப்பாவாக, காதலனாக, தோழனாக கருதுகிற பல்வேறு பால் பேதங்கள் இல்லாத அந்த மனங்களின் குவியல் இது. முழுமனதோடு அதன் அச்சேறலுக்கு எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்….
எனக்கும் கூட!