Skip to product information
அசோகமித்திரன் குறுநாவல்கள்
Rs. 750.00
- Author : அசோகமித்திரன்
- Publisher Name : காலச்சுவடு பதிப்பகம்
அசோகமித்திரன்- குறுநாவல்கள்(முழுத் தொகுப்பு):
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?..