Skip to product information
அதிகாரத்தை அடைய 48 விதிகள்
Rs. 550.00
எழுத்தாளர் : Robert Greene
அதிகாரத்தை அடைய 48 விதிகள்... உயர்நிலையை அடைந்து அங்கே நிலைத்திருப்பது எப்படி என்பதற்கு காலங்காலமாக இருந்துவரும் அதிகாரத்திற்கான 48 தீர்க்கமான விதிகள்... விதி 1: தலைவரைவிட எப்பொழுதும் அதிகமாக ஒளி வீசாதீர்கள் விதி 2: நண்பர்களிடம் மிக அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். எதிரிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்று கற்றுக் கொள்ளுங்கள். விதி 3: உங்கள் நோக்கங்களை மறைத்துக் கொள்ளுங்கள். விதி 4: தேவைக்குக் குறைவாக எப்பொழுதும் பேசுங்கள்.