Skip to product information
என்றார் முல்லா: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்
Rs. 1,250.00
தமிழில்- சஃபி
Publisher Name : Ethir Veliyeedu
தன்னுடைய சிந்தனைகளையும் செயல்களையும் கண்டு ஏளனம் செய்பவர்களைப் பார்த்து 'உங்கள் வாழ்க்கையில் ஒரு முட்டாளைச் சந்தித்ததே கிடையாதா?' என்று தன் சுயத்தையுமே கேலிக்குள்ளாக்கிக் கொள்பவர்தான் முல்லா நஸ்ருத்தீன்.