Skip to product information
இந்திய வானம்

இந்திய வானம்

Rs. 240.00

எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை, மனிதர்களை, அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம்

You may also like