Skip to product information
கடைசிக் கட்டில்

கடைசிக் கட்டில்

Rs. 350.00

Author:  குணா கவியழகன்

Publisher Name : Ethir Veliyeedu

என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது.

 

You may also like