Skip to product information
கடைசியாக ஒரு முறை
Rs. 140.00
எழுத்தாளர் : அரவிந்தன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன.மரணம்தான் அந்த நேர்க்கோடு.மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பபடுகின்றன.மனிதர்களின் ஆசைகளுக்கு,விருப்பங்களுக்கு,கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.நான் இல்லாவிட்டால் வீடு,சொந்தம்,உறவு,கணவன்,மனைவி,அலுவலகம்,நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம்.நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது.