Skip to product information
கற்பழித்தவனின் வாக்குமூலம்

கற்பழித்தவனின் வாக்குமூலம்

Rs. 120.00

ஒரு கற்பழிப்பு நிகழ்வுக்கு பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வு தான் “கற்பழித்தவனின் வாக்குமூலம்” இந்த நாவல் பின்னணி.

கற்பழித்தவனுக்கு விசாரணையில்லாமல் மரண தண்டனை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், உடனே தூக்கில் போட நினைப்பவர்களுக்கும் இந்த நாவல் பதில் சொல்கிறது.

ஒரு கற்பனைச் சம்பவங்களின் உண்மை தொகுப்பாகவும், ஒரு உண்மை சம்பவத்தின் கற்பனைக் கதையாகவும் இந்த நாவல் இருக்கிறது. இதில் எது கற்பனை, எது உண்மைச் சம்பவம் என்பதை பிரித்துப் பார்க்க உங்களால் முடியாது.

Author : Guhan

Publisher : We Can Books

You may also like