Skip to product information
மௌனி, வெ. சாமிநாத சர்மா, என். எஸ். கிருஷ்ணன்: நினைவோடை
Rs. 100.00
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதை பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை. நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் வெ. சாமிநாத சர்மா, திரைக்கலைஞர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்களான இந்த ஆளுமைகளை தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப்படுத்துகிறார். சு.ராவைத் தவிர வேறு எவரால் “இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்” என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்?