Skip to product information
நந்தகுமார் தற்கொலை
Rs. 100.00
சாப்ட்வேர் என்ஜினியர் நந்தகுமார் தனது நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுகிறான். போலீஸ் தற்கொலை என்று நினைக்கும்போது, நந்தகுமாரை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கொலையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்ஸ்பெக்டர் வினோத் விசாரணையில் நந்தகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கான வலுவான காரணம் கிடைக்கவில்லை. அப்படியென்றால், நடந்தது கொலையா ? நாவலை வாசிக்கவும்.