Skip to product information
நோயின்றி வாழ நான்கு வழிகள்
Rs. 40.00
- Language : Tamil
- Author : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Publisher Name : Ethir Veliyeedu
நோயகளில இருநது விடுபடவும, முழுமையான ஆரோககியம பெறவும எளிமையான வாழவியல வழிகளை முன்வைக்கிறது இந்நூல். நாம் பயண்படுத்தும் அன்றாடப் பயண்பாட்டுப் பொருட்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் இரசாயனமயமாகி விட்டன காற்று நீர் உணவுகள் என அனைத்தும் நம் காலத்தில் வியாபாரமாகி இன்பத்திற்காக தங்களோடு நோய்களையும் இணைத்துக் கொண்டுள்ளன இவற்றில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது என்பதை இந்நூல் விளக்குகிறது.