Skip to product information
பா. செயப்பிரகாசம் கதைகள் (மூன்றாம் தொகுதி)

பா. செயப்பிரகாசம் கதைகள் (மூன்றாம் தொகுதி)

Rs. 700.00

செயப்பிரகாசத்தின் எழுத்தில் எண்ணை ரொம்பவும் கவர்ந்ததுஅவருடைய கவித்துவ நடை. அதைப் பல இடங்களல் படிக்கும் போது ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.

இந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது

You may also like