Skip to product information
பிரம்மாண்டமும் ஒச்சமும்
Rs. 125.00
இந்நூல் சி.சு. செல்லப்பா பற்றிய நினைவுகள் மற்றும் மதிப்பீடுகளின் தொகுப்பு. 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. செல்லப்பா பற்றிய ஏக்கங்கள்முதல் கறாரான
விமர்சனங்கள்வரை பல பார்வைகளை இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
Language :Tamil
Author : பெருமாள் முருகன்
Publication : காலச்சுவடு பதிப்பகம்