Skip to product information
சாய்ந்தாடும் குதிரை
Rs. 240.00
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
ஒரு நதி அமைதியாக எங்கோ ஒரு வனத்திற்குள் காலம் காலமாக ஒடிக்கொண்டேயிருப்பது போல எஸ்.ரா வின் சிறுகதை உலகம் தனக்கே உரிய பாதையில் தொடர்ந்து அதே ஆர்ப்பரிப்புடன் ஓடிக் கொண்டேயிருப்பது ஒரு வாசகனாக எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
- டாக்டர் இரா.மௌலிதரன்