Skip to product information
சிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்காதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை, மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து, குரவைக் கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் (Operர் குறிக்கும். இது. ஒரு செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிறார். இந்தக் கூத்தைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் செய்தவர், நம் தமிழிசைத் தந்தை ஆபிரகாம் பண்டிதர், அவர் தன் 'கருணாமிர்தசாகரம்'.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு
Rs. 50.00
Author: அமுதா பாண்டியன்
Publisher Name : Ethir Veliyeedu