Skip to product information
துறைமுகம்
Rs. 325.00
எழுத்தாளர் : தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள் அலைவுகளைக் கொண்டவை கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள் மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன.