Skip to product information
உளவு சொல்ல ஒருவன்

உளவு சொல்ல ஒருவன்

Rs. 200.00

நிழல் உலகத்தின் நிஜ நாயகர்கள்!

சினிமாவில் நாம் பார்க்கும் உளவாளிகள் கற்பனை ஹீரோக்கள். ஆனால், நிஜ உலகின் உளவாளிகள் சாதாரண மனிதர்கள்-ஒரு விவசாயி, ஒரு தச்சர், அல்லது  ஒரு குடும்பப் பெண் கூட உலக வரலாற்றின் போக்கை மாற்றியிருக்கிறார்கள்.

CIA, KGB, Mossad, MI6 போன்ற உலகின் சக்திவாய்ந்த உளவு  அமைப்புகளின் அதிர்ச்சி தரும் ரகசிய நடவடிக்கைகள், உயிரைப் பணயம் வைத்து செயல்பட்ட மறைக்கப்பட்ட மனிதர்கள், மற்றும் வரலாற்றை நிழலில் இருந்து மாற்றிய உண்மை சம்பவங்கள்-இவை அனைத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்குத் திறந்து காட்டுகிறது.

கற்பனையை விட பல மடங்கு த்ரில்லான நிஜ உளவு உலகத்திற்குள் நுழைய தயாராகுங்கள்.

-பாலசந்திரன்

Author : பாலசந்திரன்


You may also like