Skip to product information
உண்மையும் பொய்யும்
Rs. 275.00
எழுத்தாளர் : வைக்கம் முகம்மது பஷீர்
மொழியாக்கம் : குளச்சல் மு. யூசுப்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.