Skip to product information
வரலாற்றுச் சலனங்கள்

வரலாற்றுச் சலனங்கள்

Rs. 250.00
  • Language : Tamil
  • Author : பிரமிள்
  • Publisher Name : Vamsi Books

தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைபெற்ற பிரமிள் சுயமான அவதானங்களிலிருந்து ஆழ்ந்தகன்ற கோட்பாடுகளை வெளிப்படுத்திய விமர்சகராகவும் விளங்கினார். படைப்பாற்றலும் விமர்சன சக்தியும் ஒருங்கே பெற்றவர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு பிரமிள்தான் என்று சொல்வதில் நிறைய நியாயங்கள் உண்டு.

You may also like