Skip to product information
வற்றும் ஏரியின் மீன்கள்
Rs. 240.00
Author : அம்பை
Publication : காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கின் முன்னோடியான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. உலகின் பல மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இவரது சிறுகதைகள் அனைத்துமே ஆங்கிலத்தில் பிரசுரம் பெற்றுள்ளன. ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘காட்டில் ஒரு மான்’ ஆகிய தொகுப்புகளுக்குப் பின் அம்பை எழுதிய 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.