சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது சமண மதம். இதன் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், அஹிம்சையை அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன் மூலம் பிறவா நிலையை அடைய இது வழி காட்டுகிறது. சமணம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
No product review yet. Be the first to review this product.