தமிழீழ போராட்டம் 2009 இல் ஒரு இனவழிப்பு ஊடாக அழிக்கப்பட முன்னர், அங்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த தமிழ் பெண் பொதுவழியை வரலாற்று பார்வை ஊடாக விபரிக்கிறது இந்நூல். பெண்ணியத்தின் ஆரம்பகால கொள்கைகளை நவதாராளவாதம் விழுங்கி திசைதிருப்பி விட்ட இக்காலத்தில், பெண்ணியத்தின் அடிப்படைகளை பெண் பொதுவெளி என்ற கண்ணோட்டத்தில் நோக்குகிறது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.