பாரதத்தில் அனைவரும் நன்கறிந்த மாதர்குலத் திலகம் திரௌபதி. இவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்திருக்கக்கூடியதற்கு அப்பாலும் துயரங்களும் சோதனைகளும் நிறைந்தது என்பதை விளக்குகிறது. "யக்ஞசேனி" கிருஷ்ணாவாகப் பெயரிடப்பட்டு எவரும் அதுவரை அறிந்திராத விதமாக ஜவருக்கு மனைவியான திரௌபதியின் அனுபவங்கள் படிப்போரின் நெஞ்சை நெகிழ வைப்பவை. வீறுகொண்ட பெண்மையின் அமைதியாள துறவுநிலை பிரமிப்பூட்டக்கூடியது.
No product review yet. Be the first to review this product.