இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து இன்று வரை ஓயாமல் தொடர்ந்துகொண்டிருப்பது இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம், இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் இப்போது நடக்கும் போர் வரை இந்தப் பிரச்னையை நடுநிலைமையுடன் அலசி ஆராய்கிறது பா. ராகவன் இந்து தமிழ் திசையில் எழுதிய 'கணை ஏவு காலம்', வெளியானபோது ஏராளமான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட இத்தொடரை இப்போது இந்து தமிழ் திசை பெருமையுடன் புத்தகமாக வெளியிடுகிறது. ஜனவரி 2024 சென்னை புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை அரங்கில் இந்நூல் உங்களுக்காகக் காத்திருக்கும்.
No product review yet. Be the first to review this product.