படித்த அறிவாளி ஒரு குற்றத்தை செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? ரோஸ் கால்னிகாவ் எனும் படித்த இளைஞன் மிகவும் சாதுர்யமாய் ஏழைகளுக்கு அநியாய வட்டிக்குப் பணம் கடன் தந்து வஞ்சிக்கும் செல்வந்தனைக் கொன்று போலீசால் தேடப்படுகிறான். அரசின் தண்டனையைவிட அவன் அடைகின்ற குற்ற உணர்வு மிகக் கொடிய முறையில் அவனை சிதைக்கிறது. உலகின் தலைசிறந்த ஆழ்மனப் படைப்புகளில் ஒன்றாய் இன்றும் மிளிர்கிறது.
No product review yet. Be the first to review this product.