தற்கால இந்தியாவின் அரசியல் பரபரப்புகளைப் புனைவிலக்கியமாக ஆக்குவதில் முனைமழுங்காத போராளி அருந்ததி ராய். அவரின் The Ministry of utmost Happiness நாவல் தமிழில் ‘பெருமகிழ்வின் பேரவை’யாக அமைந்து தன்னுடைய முதல் பதிப்பு முழுவதையும் வாசகர்களின் கைகளில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது.
No product review yet. Be the first to review this product.